Social media
Contact information
Address

5th Avenue, New York - United States

Email

hello@webpixels.ro

Phone

+10 724 1234 567

CAREERS

International Youth Day 2023 – “Short Film Festival”

The International Youth Day (IYD) is celebrated by the United Nations on August 12th every year. Being a youth led organization, this year TYCL has planned to observe the IYD by actively engaging and recognizing the young people through a “Short Film Festival”.

THEME:

– Youth Suicide Prevention 
– Youth Climate Action 
– Gender Justice 

Event Date: 26th August 2023, Saturday

Event Time: 2:30pm onwards

Venue: Auditorium, Pondicherry Technological University

East Cost Road, Pillaichavadi, Puducherry.

***Book your FREE ticket by clicking below button 

 

 

ஐக்கிய நாடுகளின் சபை ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி சர்வதேச இளையோர் தினமாக கொண்டாடி வருகிறது.   இளையோர் மற்றும் குழந்தைகள் தலைமைத்துவ மையமும் அனைத்து வருடமும் சர்வதேச இளையோர் தினத்தை, நம் சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்த செயல்படும் இளைஞர்களை அங்கீகரித்து  ஊக்குவிப்பதன் மூலம் கொண்டாடி வருகிறது. அவ்வகையில் இந்த ஆண்டு, சர்வதேச இளையோர் தினத்தை “குறும்பட திருவிழா” மூலம் கொண்டாட இருக்கிறது.

கருப்பொருள்:

– இளையோர் தற்கொலை தடுப்பு
– காலநிலையில் இளையோர்களின் செயல்பாடு 
– பாலின நீதி 

நிகழ்வு தேதி: 26 ஆகஸ்ட் 2023,சனிக்கிழமை 

நேரம்: மதியம் 2:30 மணி முதல்

இடம்: ஆடிட்டோரியம், புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம்

கிழக்கு கடற்கரை சாலை, பிள்ளைச்சாவடி, புதுச்சேரி – 605014

 

***கீழே உள்ள பொத்தானைக் கிளிக் செய்வதன் மூலம் உங்கள் இலவச டிக்கெட்டை முன்பதிவு செய்யவும்.